அத்வாணியின் வேதனை….
நான் பிறந்த சிந்து மாகாணம், இந்தியாவுடன் இணையவில்லையே : அத்வாணி வேதனை
அங்கு பிறந்த இவர் அங்கேயே இருக்காமல் இங்கு ஏன் வந்தார் என்பதில் பலருக்கு வேதனை..
காஷ்மீரே இன்னும் தீர்ந்தபாடில்லை, அதற்குள் இவரின் ஆசை சிந்து மாநிலம் செல்கின்றது
ஆக இன்னும் 200 ஆண்டுகளுக்கு பாஜக தேர்தல் அறிக்கைக்கு சிக்கல் இல்லை என்பது தெரிகின்றது..