அந்த உரையில் இவர் என்ன தேடினார்?
ஆளுநர் உரை சம்பிரதாயத்துக்கு நிகழ்த்தபடும் மரபுஅதில் தமிழ்நாட்டுக்கு தேவையான விஷயமோ, ஆட்சி நிர்வாக செய்தியோ இடம்பெறாது இடம்பெறவும் கூடாதுஅந்த உரையில் இவர் என்ன தேடினார் என்றுதான் தெரியவில்லைஆளுநர் உரையில் தமிழ்நாட்டு அரசியலை தேடுவதும், கருணாநிதி சிலையிடம் பேப்பர் கொடுத்து எழுத சொல்வதும் ஒன்றுஇன்னும் அழுத்தமாக சொன்னால் ஆளுநர் உரை என்பது திமுகவின் பொதுகுழு செயற்குழு போல சம்பிரதாய விஷயம்,அதில் தலமையினை தேடமுடியுமா? இல்லை அதிருப்தியினை சொல்லத்தான் முடியுமா?