அந்த தியாகமெல்லாம் இவர்களுக்கு புரியாது
ராகுல் உடலில் வெடிகுண்டு வீசி எதிரி நாட்டில் போட வேண்டும்! மராட்டிய பாஜக அமைச்சர் பங்கஜா சர்ச்சை பேச்சு
விஷயம் ஒன்றுமில்லை முன்பு அங்கிள் சைமன் சிவசேனைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் எல்லாம் செய்தார், அதை இந்த அம்மணி கேட்டிருக்கலாம்
ஆனால் நாட்டுக்காக உடலில் எத்தனை குண்டுகளை தாங்கவும் அந்த ராகுல் தயார்தான், தங்கள் முன்னோரை போல சாக துணிந்துதான் அரசியலுகக்கு வந்திருக்கின்றார்
அந்த தியாகமெல்லாம் இவர்களுக்கு புரியாது,
மாறாக ராகுலை பாபர் மசூதியாகவே பார்ப்பார்கள் என்பது மட்டும் புரிகின்றது