அந்த நெல்லை வீரதம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்
அந்த நெல்லை வீரதம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்
கொள்ளையர்களை நாற்காலியாலும் கட்டையாலும் அடித்துவிரட்டிய அந்த வீரதம்பதியரை கண்டு தமிழகம் அதிர்ந்தது
டி.எஸ்.பி நேரில் சென்றார், பழனிச்சாமி விருதெல்லாம் அளித்தார்
அந்த வீர சாகச வீடியோவினை பார்த்த மருமகன் அல்லது மருமகளின் நிலை பற்றி தெரியவில்லை ஏதும் பூட்டிய அறைக்குள் அல்லது ஆலய சந்நிதியில் விழுந்து கிடக்கலாம்
அந்த வீரசூர சம்பவம் இப்பொழுது சர்சையாகின்றது
17 சிசிடிவி கேமராவில் ஒன்று வேலைசெய்து வேறு எல்லாம் அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி போல ஆகிவிட்டது முதல் சந்தேகம்
நாய் குரைக்கவில்லை, இந்த வீடியோ பதிவானநாளும் புகார் வந்த நாளும் இடைவெளி அதிகமானதை காட்டுகின்றது
இப்படி ஏக முரண்பாட்டில் இது ஏதும் முடுக்கு தகறாறு அல்லது சொத்து தகறாராக இருக்குமோ என விசாரணை திரும்புகின்றது
பழனிச்சாமியே விருது கொடுத்தாலும் தனக்கே உரித்தான தனி பார்வையில் விசாரிகின்றதல்லவா?
இதுதான் தமிழக காவல்துறை, ஸ்காட்லாந்து யார்டு எல்லாம் நம்மவர்கள் முன் நிற்க முடியாது
சல்யூட் சார்
அப்படியே நம் ஐடியினை அடிக்கடி முடக்குபவன் யாரென மட்டும் கண்டுபிடித்து சொல்லுங்கள்
அவனை ஆப்ரிக்காவுக்கு கடத்தி சென்று நரமாமிசம் தின்பவர்களிடம் கொடுத்து அவர்கள் அவனை வெட்டுவதை மிக அருகிருந்து பார்த்து அதன் பின் அவனை சுட்டு சாப்பிடுவதை அருகிருந்து ரசிக்க வேண்டும்