அந்த 39 பேருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றோம்
இந்தியா என் சகோதரர்கள் வாழும் நாடு, இந்தியாவினை நான் பெரிதும் மதிக்கின்றேன் என தன் பொற்காலங்களில் சொல்லிகொண்டிருந்தார் மாவீரன் சதாம் உசேன்
அவருக்கு அரசியல் தெரிந்தது, மதவெறி தெரியவில்லை
அதே ஈராக்கில் 39 இந்தியர்களை மாற்று மதத்தவர் என்பதற்காக கொன்றிருக்கின்றன ஐஎஸ் மிருகங்கள். இஸ்லாமியரிலே ஷியா இஸ்லாமியரை கொல்லும் அந்த வெறியர்களுக்கு இந்தியர்கள் எம்மாத்திரம்?
அந்த 39 பேருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றோம், அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
அந்த கொடூர இயக்கம் உலகில் இருந்தே பூண்டோடு அழியட்டும்.