அனுதாபம் தேடுவது அவர்களுக்கு கை வந்த கலை
நாம் அனுதாபத்துக்காக ஐடி முடக்கம் என சொல்லிதிரிவதாக திமுக இருநூறு ரூபாய் கோஷ்டிகள் சொல்லி திரிகின்றன.
அனுதாபம் தேடுவது அவர்களுக்கு கை வந்த கலை
“அய்யய்யோ கொலைபண்றாங்க”, “இதுதான் என் கடைசி தேர்தல்” என்ற அனுதாபம் தேடிய கட்சி எப்படி இருக்கும்? இவர்களை போலத்தான் இருக்கும்
அவர்களை போலவே எல்லோரையும் எண்ணிகொள்கின்றன பதர்கள்