அன்னாரை இடை தேர்தல் முடிந்தபின் காணவே இல்லை
அன்னாரை இடை தேர்தல் முடிந்தபின் காணவே இல்லை அவரின் காமெடி மற்றும் படுபயங்கர கொலைக்கு பொறுப்பேற்பும் நிகழ்வினையும் காணவே இல்லை என பலர் தேடுகின்றார்கள்இது ஷ்ஷ்டி விரத காலம் என்பதால் அன்னார் நாக்கில் அலகு குத்தி விரதம் இருக்கின்றார், காவடி கட்டிகொண்டும் இருக்கின்றார்சூரசம்ஹாரம் முடியட்டும் அதன் பிறகு அன்னார் பாய்ந்து வருவார் என்கின்றது தும்பிபடைமுப்பாட்டன் முருகனும் தமிழன், அவனால் கொல்லபட்ட சூரபத்மனும் தமிழன், கொல்பவனும் செத்தவனும் அதற்கு கைதட்டுவதும் கண்ணீர்விடுவதும் எல்லாமுமே தமிழன்
அவர்கள் உலகமே வேறு ஒரு தமிழ் உலகம்