அன்னார் என்ன சொல்கின்றார் கேட்டீர்களா?

ஏ முக்குலத்து சமூகமே, அன்னார் என்ன சொல்கின்றார் கேட்டீர்களா?

குற்றபத்திரிகை எங்கு வழங்கபடும்? கோர்ட்டில்தான் வழங்கபடும்

தேவர்மேல் 14 வயதில் இருந்தே ஏகபட்ட வழக்குகள் உண்டு, ஆக தேவர் நீதிபதியினை மிரட்டி குற்றபத்திரிகையில் இருந்து தன் பெயரை நீக்கினார் என்கின்றாr அய்யா..

அய்யகோ இது தகுமா?

முக்குலத்து வாக்கு வங்கி அதிமுக பக்கம் என்றால் அதற்காக‌ இப்படியா பழிபோடுவது?

பால் ஆடுதல் என்றால் , பால் ஊற்றுதல் என பொருள்….. என்னது தேவர்மேல் கொலை பழியா?

ஏ முக்குலத்து சிங்கமே.. அஞ்சலி என வந்துவிட்டு என்ன சொல்லியிருக்கின்றார் பார்த்தாயா?

மற்றவர் சொன்னார் விட்டுவிடலாம், அவர் கலைஞர் புள்ள ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார்