அன்பாக நம்மை தேடுபவர்களுக்கு நன்றி

ஆங்காங்கே நம்மை தேடிகொண்டு , அந்த ஐடியில் நாம் இல்லை என்றதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் அன்பர்களே

வாட்சப்பில் வந்து எந்த லாக்கப்பில் இருக்கின்றாய், எந்த மருத்துமனையில் இருக்கின்றாய் எத்தனை எலும்பு நொறுங்கியிருக்கின்றது என விசாரிக்கும் அன்பர்களே

எமக்கு ஒன்றும் ஆகவில்லை, எம் ஐடிதான் முடங்கிவிட்டது, 3 ஐடிகளையும் பூட்டு போட்டு சீல் வைத்துவிட்டான் அந்த மார்க் என்பவன்

ஜஸ்டிஸ் பத்மநாபனை விட மகா ரூல்ஸ் பேர்வழியாக இருக்கின்றான் சண்டாளன்

அதனால் அப்பக்கம் வரமுடியவில்லை, அங்கு வரமுடியவில்லை என்பதை அந்த ஐடியில் வந்து எப்படி சொல்லமுடியும்? முடியாது

அதனால் நீங்கள் கோபபடுவது போல சொல்லிவிட்டு எல்லாம் வர வாய்பில்லை

நாம் இந்த ஐடியில்தான் கொஞ்ச நாளைக்கு வாசம் செய்யவேண்டும் என்பது எம்பெருமான் விருப்பம்

அதனால் இந்த ஐடியில் இருக்கின்றோம், அத்தோடு இந்த பக்கத்திலும் இருக்கின்றோம், இரண்டிலும் இணைந்து கொள்ளுங்கள்

அன்பாக நம்மை தேடுபவர்களுக்கு நன்றி,

ஒழிந்துவிட்டான் சனியன் என இறுமாந்திருக்கும் அன்பர்களுக்கு நம் மேல் துரும்பு கூட விழவில்லை என்பதை பகிங்கிரமாக‌ சொல்லிகொள்கின்றோம்

எதையும் தாங்கும் இதயத்துடன் இதையும் தாங்கி கொள்ளுங்கள்.

https://www.facebook.com/Stanley-Rajan-101414721232325/