அன்றே தமிழிசையினை கலாய்த்து சிரிக்கின்றார் ராமசந்திரன்…

Image may contain: 2 people, people smiling, people sitting

ராமசந்திரனுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை உண்டு என்பார்கள், இந்த படத்தை பார்த்தால் அதனை நம்பத்தான் வேண்டியிருகின்றது.

அன்றே தமிழிசையினை கலாய்த்து சிரிக்கின்றார் ராமசந்திரன்,

தமிழிசையினை மிக சரியாக கணித்த ராமசந்திரனின் அபார தீர்க்கதரிசனம் ஆச்சரியமானது.