அப்படித்தானே தாயே…
காஷ்மீர் குழந்தைகள்,பெண்களை நினைத்து கவலை கொள்கிறேன் :மலாலா
பாகிஸ்தானில் வாழமுடியாமல் சாவின் விளிம்புகு சென்று அலறி அடித்து ஓடியவள் அல்லவா?
பாகிஸ்தானே அப்படி என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்படி இருக்கும்? என்பதைத்தான் அம்மணி சொல்கின்றது
அப்படித்தானே தாயே…