அப்படித்தானே மேடம்?

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜ,க அரசுக்கு தொடர்பு இல்லை – நிர்மலா சீதாராமன்

ஆனால் பாகிஸ்தானில் எல்லை தாண்டி குண்டு வீசிய பொழுது மட்டும் பாஜக அரசுக்கு தொடர்பு இருந்தது அப்படித்தானே மேடம்?