அப்படியானால் கிடைத்த தங்கம் எங்கே?

கீழடியில் மண் சட்டியும் செங்கலும் கிடைத்தது என்றார்கள், தங்கம் கிடைத்ததாக இவர் சொல்கின்றார்

அப்படியானால் கிடைத்த தங்கம் எங்கே?

அது தமிழ்தங்கமா? திராவிட தங்கமா?

இனி பாருங்கள், கீழடியினை சுற்றி ஆளாளுக்கு தோண்டுவார்கள், நரபலி சமாச்சாரம் நிகழ்ந்தாலும் நிகழலாம்