“அப்பாயிசம்”னு ஒரு கொள்கை

Image may contain: 11 people, people smiling, people sitting

“மகனே, அந்த ஆள குளோசா பாலோ பண்ணிக்க, அவர் கொள்கை என்னனு சொல்ல தடுமாறுறார். நீ இப்பவே கொள்கை எல்லாம் வச்சிக்க‌

“அப்பாயிசம்”னு ஒரு கொள்கை வச்சிகலாம்பா

சூப்பர்டா மவனே, அப்புறம் அந்த சங்கவி எங்க இருக்குண்ணு விசாரிசிக்க, எதுக்குண்ணா வருங்காலத்துல எம்ஜிஆர்,ரஜினி மாதிரி விஜய் ஒரு கெட்டிக்காரர்னு அந்தம்மாதான் சர்ட்டிபிக்கேட் எல்லாம் கொடுக்கணும் புரியுதா?”