அப்பொல்லாம் நான் எப்படி இருந்தேன்?

ஒரு காலத்துல தமிழ்நாடு முழுக்க நம்ம சரக்குத்தான் சப்ளை, அப்பொல்லாம் நான் எப்படி இருந்தேன்?

அவனுகளே டாஸ்மாக்குன்னு தொடங்கி அவனுக கட்சிக்காரனுகளே காய்ச்சி விற்க ஆரம்பிச்சபிறகு நம்ம சாராய சாம்ராஜ்யம் சரிஞ்சி லண்டன்ல ஒளிஞ்சி இருக்கோம்

அவனுக கோட் சூட் போட்டுட்டு இங்கேயே வந்து சுத்துறானுக, தொழில் சொல்லிகொடுத்த குரு இவருன்னு எவனாவது இங்கு வந்து நம்மை பார்த்தானா?

நன்றிகெட்ட உலகமடா மனிதா?..