அமலா பால் ஜிம்மில் இருக்கும்பொழுது எடுத்த செல்பி

கார்ட்டூன் வெளியிட்டால்தான் கைது செய்வார்களா? இப்படி மக்களை பயமுறுத்தும் தன் சுயபடத்தினை வெளியிடும் அமலா பால் என்பவரை எல்லாம் கைது செய்ய மாட்டார்களா?
அம்மணி ஜிம்மில் இருக்கும்பொழுது எடுத்த செல்பி இதுவாம்
இப்பொழுதெல்லாம் ஜிம்மில் இருந்து வரும் செல்பி படம் தான் ரொம்ப பேமஸ், ஆனால் ஸ்டாலினை தொடர்ந்து ஏன் அமலா பால் ஜிம் படம் வெளியிட்டிருக்கின்றார்?
அவரை கலாய்க்கின்றாரா? ஆக அம்மணி இப்பொழுதே தன் படம் ஹிட் அடிக்க ரகசியமாக பாஜ்கவினரின் ஆதரவினை பெற விரும்புக்கின்றார் என்பது புரிகின்றது
ஆளாளுக்கு ஜிம்மிற்கு சென்று படம் வெளியிட ஆரம்பித்தாயிற்று, அடுத்த ஜிம் படம் வெளியிடுபவர் தமிழிசையாக இருக்கலாம்
ஸ்டாலின் எது சொன்னாலும் போட்டிக்கு ஏதாவது சொல்லும் தமிழிசை, ஸ்டாலினின் ஜிம் படத்திற்கு போட்டியாக முகமது அலியின் மகள் லைலா அலி போல ஆர்ம்ஸ் காட்டி நின்றால் எப்படி இருக்கும்?