அமித்ஷாவின் 370 சட்டபிரிவு பற்றிய அறிவிப்பு
அமித்ஷாவின் 370 சட்டபிரிவு பற்றிய அறிவிப்பு, காஷ்மீரில் பெருமளவில் குவிக்கபடும் இந்திய
படைகள்.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அறிவித்திருக்கும் சலுகைகள்
இதெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் எதுவும் சரியாக நடப்பதாக தெரியவில்லை
இந்தியர்கள் தங்கள் தேசபற்றை காட்டும் நேரம் நெருங்கிகொண்டிருக்கின்றது