அமித்ஷாவுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

அமித்ஷாவுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

முதல்வர் பழனிச்சாமி இருக்க, துணை முதல்வர் ஓடி ஓடி சென்று அமித்ஷா முன் “யெஸ் பாஸ்” என அட்டென்டென்ஸ் போடும் ரகசியம்தான் புரியவில்லை.

ஒரு அரசியல் சந்திப்பு நடக்கின்றதென்றால் குறிப்பாக யாருக்கோ கன்னத்தில் மறைமுகமாக அடிக்கின்றார்கள் என அர்த்தம்

வடகொரிய சீன அதிபர்கள் அப்படி சந்தித்து அமெரிக்காவுக்கு வெறுப்பேற்றுவார்கள், இஸ்ரேல் அமெரிக்க அதிபர்கள் சந்தித்து ஈரானை வெறுப்பேற்றுவார்கள்

ஈரான் ரஷ்ய பிரதிநிதிகளை சந்தித்து அமெரிக்காவினை வெறுப்பேற்றும்

இப்பொழுது அமித்ஷா பன்னீர் சந்திப்பு யாரை வெறுப்பேற்றும் என்பது உங்களுக்கே தெரியும்

அது மோடியா இல்லை பழனிச்சாமியா என்பதை நீங்களே ஊகித்துகொள்ளுங்கள்