அமெரிக்காவினை அடைந்தார் பழனிச்சாமி
அமெரிக்காவினை அடைந்தார் பழனிச்சாமி
அங்கே என்ன நாசா ராக்கெட் தொழில்நுட்பம், இல்லை அமெரிக்க சீன வர்த்தக போரை பற்றியா விவாதிப்பார்?
இல்லை
அந்த புரூக்ளின் மருத்துவமனையில் பொன்மனசெம்மல் புண்பட்ட இடமா இது? என கண்ணீர் சிந்தாதவரை நல்லது
அமெரிக்காவில் புரட்சி தலைவர் என பேசி , அமெரிக்கர்கள் வாவ்.. வாட் புரட்சி என கேட்டால் அன்னார் என்ன செய்வார் என்பதுதான் பெரும் சிக்கல்
ஆக புரட்சி தலைவர் என பேசாவம் வந்துவிட்டால் நல்லது
மாறாக பெண்டகன் வாசலுக்கு, உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு புர்ச்சிதலைவர், புர்ச்சி தலைவி பெயரை சூட்டவேண்டும் என கோரிக்கை வைக்காமல் இந்த கோஷ்டி வந்துவிட வேண்டும் என தமிழகம் தவித்து கொண்டிருக்கின்றது