அமெரிக்காவில் முதல்வர் பழனிசாமி

அமெரிக்காவில் முதல்வர் பழனிசாமி : பால் பண்ணைப் பூங்காவைப் பார்வையிட்டார்

அமெரிக்காவில் லிட்டர் அளவு அல்ல காலன் அளவீடு , 1 காலன் என்பது அங்கு 3.7 லிட்டருக்கு சமம்

1 காலன் பாலின் விலை 3.50 டாலர் என்கின்றார்கள், அதாவது கிட்டதட்ட 4 லிட்டர் பாலின் விலை 3.50 டாலர்.

260 இந்தியரூபாய்

இனி பழனிச்சாமி என்ன சொல்வார் தெரியுமா?

அமெரிக்காவிலே ஒரு லிட்டர் பாலின் விலை சராசரியாக 60 ரூபாய், எங்கள் ஆட்சியில் இங்கு 43 ரூபாய்

அமெரிக்காவினை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு, இது புரியாமல் சிலர் எங்களை திட்டி கொண்டிருக்கின்றார்கள்