அமெரிக்காவுக்கு மண்டையில் அடி

வடகொரியா அடங்கவில்லை, தாலிபான்கள் போய்யா யோவ் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்

ஈரான் தன் கப்பலை மீட்டு எண்ணெயினையும் விற்று அமெரிக்கா முகத்தில் கரிபூசிவிட்டது

ஈராக்கில் ஈரானின் செல்வாக்கு கூடுகின்றது, இன்னும் இந்தியா காஷ்மீரை அட்டகாசமாக தட்டி சென்றுவிட்டது

சிரியாவிலும் வெனிசுலாவிலும் அமெரிக்காவுக்கு மண்டையில் அடி

இப்படி சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா சொதப்ப தன் ராஜாங்க அதிகாரி ஜான் பவுட்ல்ட்டனே காரணம் என முடிவு செய்த டிரம்ப் அவரை நீக்கிவிட்டார்

சில மாதங்களுக்கு முன்புதான் ஒருவரை நீக்கி இவரை கொண்டுவந்தார்

ஆக விரைவில் நீக்கபட போகும் ஒருவர் நாளை பதவிக்கு வருவார்..