அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்..
ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
இவர்கள் மட்டும் பாகிஸ்தானில் இருந்து பாசுமதி இறக்கலாம், சீனாவில் இருந்து இரும்பு இறக்குமதி செய்யலாம்
ஆனால் இவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாதாம்.
முதலில் அமெரிக்கா மீது உலகநாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்..