அம்மணி யாரென தெரிகின்றதா?
அம்மணி யாரென தெரிகின்றதா?
சின்னதலைவி சாய்பல்லவியின் சித்திமகளோ இல்லை பங்காளி வகையோ அல்ல
கர்த்தராகிய தேவனுக்கு அர்பணிக்கபட்ட குடும்பமான டி.ஜி.எஸ் தினகரன் வாரிசு
ஆம் கிறிஸ்தவ பெண்கள் பொட்டு வைக்க கூடாது, நகை அணிய கூடாது , கதர் சேலையினை தலை முழுக்க சுத்தி கொண்டு முண்டச்சி கோலத்தில் திரிய வேண்டும் என போதித்த தினகரனின் வாரிசு
அவரின் தலை அலங்காரம், நகை அலங்காரம், உடை மற்றும் காலணி அலங்காரம் கண்டீர்களா?
போலி தீர்க்கதரிசி கும்பல் என பரமன் இயேசு இவர்களைத்தான் சொன்னார்
இதை பற்றி கேட்டால் கர்த்தர் ஜெப வேளை தரிசனத்தில் இந்த உடையினையும் அலங்கார பொருட்களையும் தேவ தூதன் மூலம் கொரியர் செய்தார் என சிரிக்காமல் சொல்வார்கள், அல்லேலூயா…
தினகரன் என்ற பெயரோ ஒரு மாதிரியானது போல…
எப்படியோ தனுஷ் படத்துக்கு அடுத்த ஹீரோயின் ரெடி…

