அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தடை நீங்குகிறது
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தடை நீங்குகிறது; புதிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள ஷியா வக்பு வாரியம் சம்மதம்
எப்படியோ அந்த பிரச்ச்சினை முடிந்தால் சரி, நாடு அமைதியாகட்டும், இத்தோடு பிரச்சினை முடியும் என்றா கருதுகின்றீர்கள்? இல்லை
மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடத்தில் ஒரு கோயில் கட்டவேண்டுமாம், அங்கு என்ன மசூதி இருக்கின்றதோ இனிதான் தெரியும்
இவர்கள் இனி பரசுராமர், பலராமன் என கோயில் கட்டிகொண்டே இருப்பார்கள், இருக்கட்டும்
நமது தலையாய கடமை என்னவென்றால் மும்பை அந்தேரியில் “குஷ்பூஜென்ம பூமியில்” கோயில் கட்டியே தீரவேண்டும்.
அதற்கு முன்பு சேவகர்களை திரட்டிகொண்டு சென்று அங்கு என்ன கட்டடம் இருந்தாலும் இடித்து தள்ளவேண்டும்..