அய்யய்யோ திராவிட கொள்கை என்னாவது?

அய்யய்யோ திராவிட கொள்கை என்னாவது?

அக்கா கனிமொழி, இந்தி தெரியாமல் இந்தி படம் பார்த்து என்ன புரியும் சொல்லுங்கள்

அது ஷகிலா படம், சன்னிலியோன் படம் என்றாலும் கூட மொழி தேவையே இல்லை, ஆனால் இந்தி படத்துக்கு இந்தி புரியாவிட்டால் எப்படி?

அக்கா , இந்தி படிக்காதே ஆனால் இந்திபடம் பார் என்பது திராவிட கொள்கையா? பெரியார் தத்துவமா?

இல்லை பராசக்தி மனோகரா படத்தை இந்தியில் ரீமேக் செய்து அவளை நடிக்க வைக்க போகின்றீர்களா? நாடு தாங்குமா?

சரி என்னவாகவும் இருக்கட்டும்

ஏற்கனவே பால்தாக்கரே இல்லா நிலையில் இந்தி திரையுலகம் தாவுத் இப்ராஹிமின் நேரடி கட்டுபாட்டில் வந்திருப்பதாகவும் அவன் மிரட்டலிலே இந்தி நடிகையர் சிலர் தேசவிரோத சக்தி பின்னால் செல்வதாகவும் செய்தி வருகின்றது

ஆக தாவுத் இப்ராஹிம்..தீபிகா வரிசையில் நீங்களும் வந்தாயிற்று, பாருங்கள் தீபிகாவுக்காக இந்திபடம் பார்க்க் சொல்லிவிட்டீர்கள்

ஆக Maridhas M சொன்ன திமுக பாகிஸ்தானிய உறவு மறுபடியும் நிரூபிக்கபட்டாயிற்று.