அய்யா அது ஒருத்தல் அல்ல ஒறுத்தல்
அய்யா அது ஒருத்தல் அல்ல ஒறுத்தல்..
ஒருத்தல் என்றால் ஒருகழித்து படுத்தல் என பொருள், அப்படியே சென்று படுத்துகொள்ளவும்
மனிதர் பேசினால் மட்டுமல்ல எழுதினாலும் சிரிப்பு உத்திரவாதம்.
தமிழில் 4 வார்த்தை எழுத தெரியாது,
திருக்குறளும் தெரியாது.. ஆனால் தமிழ் தமிழர் என குதிப்பது,
அவர்களும் அவர்கள் தமிழ் வளர்க்கும் அழகும்..
என்னது கலைஞர் கற்றுதந்த பாடமா?
அப்படியானால் சரி, அது இப்படித்தான் இருக்கும்.
திமுகவின் எதிரியே திருக்குறளும் தமிழும் என்றாகிவிட்டதுதான் மகா சோகம்..
