அய்யா இப்படி டீ குடிக்கிறதோட நிறுத்திக்குவோம்
“அய்யா இப்படி டீ குடிக்கிறதோட நிறுத்திக்குவோம்
இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் பிடிக்கும் கும்பலென சிலரை அடிச்சே கொல்றாங்களாம்.
நாம நாடுபிடிக்குற கும்பல், அப்போ மக்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்?
மனநோயாளிகளுக்கே அப்படி அடின்னா, அதை விட மிக மோசமான நம்ம நிலை எப்படி இருக்கும்?
முடி கூட மிஞ்சாது அதனால் இப்படியே திரும்பிவிடுவோம் சரியா?”