அய்யோ அண்ணே..

அண்ணே துர்கா ஸ்டாலின் 10 கோடி கேட்டு விகடன் மேல் வழக்கு தொடர்ந்திருக்கின்றாராம்

அதுக்கு

நீங்க கவனமா இருங்கண்ணே, உங்ககிட்டேயும் 10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தா என்ன செய்வீங்க?

அப்படி வழக்கு தொடர்ந்தால் திமுகவில் சேர்ந்துவிட வேண்டியதுதான்,

அய்யோ அண்ணே..

பின் 10 கோடிக்கு 100 கோடியாக சம்பாதித்துவிடலாம், அப்புறம் என்ன நஷ்ட ஈடு கேட்டால் என்னடா?