அரசு குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. அரசு குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி
ஆமாம், திமுக ஆட்சிக்கு என்று ஒரு தகுதி இருந்தது, நல்லாட்சிகளை கொடுக்கும் நல்லரசுகள் குறித்து அது பேசலாம்
அடிமை ஆட்சியினை, ஒரு மாதிரியான காமெடி ஆட்சியினை திமுக எப்படி பேசலாம்??
இந்த அதிமுக ஆட்சியினை ஐ.எஸ், தாலிபன், ருவாண்டா, உகாண்டா, சோமாலியா போன்ற ஆட்சியாளர்கள் விமர்சிக்கலாம், அவர்களுக்க்கு முழு தகுதி உள்ளது
முகமது பின் துக்ளக் இப்போது இல்லை , இருந்திருந்தால் அவருக்குத்தான் இவர்களுடன் சரிக்கு சமம் பேச முழு உரிமை உண்டு
இந்த லெலவலில் இருக்கும் அதிமுகவினை, திமுக விமர்சித்தால் பழனிச்சாமி இப்படித்தான் நியாயமாக சீறுவார்
மிஸ்டர் பழனிச்சாமி, உங்கள் நேர்மை எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது