அறிவாலயத்தில் “அக்னி நட்சத்திரம்”
ஸ்பெக்டரம் தீர்ப்பு வந்ததில் இருந்து ராக்கெட் வேகத்தில் இருக்கின்றார் கனிமொழி, ஆத்திக மாநாட்டை தொடர்ந்து நாடார் சங்கத்திலும் கலந்தாயிற்று
போகிற போக்கை பார்த்தால் ஸ்டாலினுக்கு தினகரனும், ரஜினியும் மட்டும் சவால் இல்லை போலிருக்கின்றது
அறிவாலயத்தில் “அக்னி நட்சத்திரம்” காட்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன