அள்ளி விடும் ஆனந்த விகடன்….
பெனசிர் பூட்டோ 24 வயதில் பிரதமரானார் என அள்ளிவிடுகின்றது விகடன், அவர் பிரதமராகும் பொழுது வயது 35
1953ல் பிறந்த பேனசிர், 1988ல் பிரதமர் ஆனார் என்பது அவர் வாழ்வு செய்தி. ஆனால் விகடனுக்கு 24 வயதிலே பிரதமர் ஆகிவிட்டாராம்
இப்படி ஏகபட்ட கட்டுகதைகளை அள்ளிவிடுவது அவர்கள் பாணி, பேனசிர் விஷயம் என்றல்ல இன்னும் ஏராள திரிபுகள். யார் கேட்டுவிடுவார்கள் எனும் கர்வ மனப்பான்மை
இதனை உடைத்து எழுதினால் விடுவார்களா?
இதனை யார் எழுதுவார்கள்? உலக விஷயம் முதல் உள்ளூர் விவகாரம் வரை விரல் நுனியில் வைத்திருப்பது திமுகவினராகத்தான் எழுதுவான், வேறு எவன் எழுதுவான்?
உடனே விகடன் கோஷ்டி திமுக இணையதளம் மோசம் என்று கிளம்பும் …