அழுகை அரசியல் ஆரம்பித்துவிட்டது

குஜராத் தேர்தலை வைத்து உங்கள் அரசியல் சண்டைக்கு எங்கள் நாட்டை ஏன் இழுக்குறீர்கள் என பாஜகவிற்கு பாக். கண்டனம்

அட அவர்கள் சும்மாவே அழுவார்கள், இனி விடுவார்களா? உலகெல்லாம் சென்று அழுவார்கள்.

மோடியின் அழுகையினை விட பாகிஸ்தானின் அழுகை மகா கொடூரமாக இருக்கும் பொறுத்து பாருங்கள்

ஆக அழுகை அரசியல் ஆரம்பித்துவிட்டது