அவதூறுகளை அள்ளி வீசுவது அந்த கோஷ்டிகளுக்கு புதிதல்ல
அவதூறுகளை அள்ளி வீசுவது அந்த கோஷ்டிகளுக்கு புதிதல்ல
ஆச்சாரியர் என ராஜாஜியினை தேசம் கொண்டாடிய காலம், காந்தி தன் மகனுக்கு ராஜாஜி மகளை மணமுடித்த காலம் இங்கு விஷ கும்பல்கள் என்ன சொல்லிகொண்டிருந்தது என வரலாறு சொல்கின்றது என்றால்
காதை பொத்திகொள்ளுங்கள், ஆனால் வரலாறு அப்படித்தான் சொல்கின்றது
“மகளை காட்டி காந்தியினை மயக்கினார் ராஜாஜி, பார்ப்பணன் அப்படித்தான் செய்வான்”
ஆம் , அவர்கள் வளர்த்த தமிழ் கலாச்சாரமும் கட்டிகாத்த பண்பாடும் அப்படி.
இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்த காலம் என்பதால் அஞ்சுகின்றார்கள், இல்லையேல் இங்கு அவர்கள் கட்டிவிடும் அச்சில் ஏற்றமுடியா கதைகள் ஏராளம் வரும்