அவனுகளும் அவனுக ஒப்பாரியும்
அய்யய்யோ அம்பானி வளர்கின்றான், அதானி வளர்கின்றான், டிவிஎஸ் பார்ப்பான் கொடிகட்டுகின்றான் பூராவும் கார்பரேட்டுக்கு விற்றுவிட்டார் மோடி என்றார்கள் கடந்த வருடம்
இப்பொழுது அய்யய்யோ ஏராளமான கம்பெனிகளை மூடுகின்றார்கள், ஏகபட்ட பேர் வேலை இழக்கின்றார்கள் என ஒப்பாரி
ஆக தொழில் வளர்ந்து கார்ப்பரேட் பலருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் பொழுது முதலாளி ஒழிக என கம்யூனிசம் பேசுவது
பின் முதலாளி கடையினை மூடும் பொழுதும் அய்ய்யகோ தொழிலாளி வீழ்கின்றான் என கம்யூனிசம் பேசுவது
சரி கட்சி என்னவென்றால் கம்யூனிஸ்ட் இல்லை மாறாக திமுக, அந்த கம்பெனிக்கு தலைவர் யாரென்பது பற்றி எல்லாம் பேசவே மாட்டார்கள்.
அவனுகளும் அவனுக ஒப்பாரியும்