அவனுகளும் அவனுக கிரிக்கெட்டும்

டி20 ஆட சொன்னால் அவனுகளுக்கு டெஸ்ட் மேட்ச் மறந்துவிடுகின்றது, டெஸ்ட் மேட்ச் ஆட சொன்னால் ஒருநாள் போட்டி மறந்துவிடுகின்றது

இனி டி20க்கு ஒரு அணி, டெஸ்ட்டுக்கு ஒரு அணி, ஒரு நாள் போட்டிக்கு தனி அணி என மூன்று அணிகளை உருவாக்க வேண்டும் போலிருக்கின்றது

அவனுகளும் அவனுக கிரிக்கெட்டும்

ஆனால் மேற்கிந்திய தீவு பலம்பெற்று வருவது மறுக்கமுடியா உண்மை, இழந்த பொற்காலத்தை மீட்டெடுப்பார்கள் போலிருக்கின்றது