அவன் இந்துவும் இந்தியனுமாக ஆகிவிடவே கூடாது

தமிழகத்தில் இஸ்லாமியர் அக்காலத்தில் இருந்து உருது மற்றும் அரபுமொழி படிப்பார்கள், அது தவறே இல்லை

1960க்கு முன்பு வரை லத்தீன் கத்தோலிக்க ஆலயங்களில் வழக்கில் இருந்திருக்கின்றது, அந்த இடத்தை பின் ஆங்கிலம் பிடித்து கொண்டது

இங்கு அரேபிய மொழிகள் கற்கலாம், ஐரோப்பிய மொழிகள் கற்கலாம், ஆனால் இந்தி மொழியும் சமஸ்கிருதமும் கற்கவே கூடாது விடவே மாட்டார்கள்.

தமிழன் அரேபியனாகலாம், ஐரோப்பியனாகலாம் ஆனால் அவன் இந்துவும் இந்தியனுமாக ஆகிவிடவே கூடாது