அவன் சிறுவனாம்
திருப்பூரில் பள்ளி மாணவி குழந்தை பெற்றிருகின்றார், அதற்கு காரணமான மாணவன் பாலியல் வழக்கில் கைது செய்யபட்டு சிறுவர் சீர்திருத்தபள்ளிக்கு அனுப்பபட்டிருக்கின்றான்
காரணம் அவன் சிறுவனாம்
ஒரு பெண்ணை கர்ப்பமாக்கும் அளவு வந்துவிட்டன இந்நாட்டில் சிறுவனாம் நம்பிகொள்ளுங்கள்
அந்த டெல்லி நிருபமா சம்வத்திலே இந்த சிறுவர்களுக்கான வயது வரம்பினை குறைக்க வேண்டும் என்றார்கள், அதை எதிர்த்தவர் யாரென்றால் அக்கா கனிமொழி
அப்படி எல்லாம் குறைக்க கூடாது என கடும் அமளி செய்தார்
ஒருவேளை 15 வயது பையன் வாக்களிக்கலாம் என சட்டதிருத்தம் செய்தால் கனிமொழி ஆதரித்திருப்பாரோ என்னமோ?