அவமானத்தை தாங்கி கொண்டு நடைபோடுகின்றது

மோடியிடம் பணம் வாங்கினாய், தமிழிசை நாடார் சாதி அதனால் பாஜக பக்கம் சரிந்துவிட்டாய், நயினார் நாகேந்திரன் உனக்கு மாதம் மாதம் பணம் கொடுக்கின்றார் என்பதையாது போங்கடா டேய் என சொல்லிவிட்டு சிரித்துவிட்டு வந்துவிடலாம்

ஆனால் அர்ஜூன் சம்பத் உனக்கு சம்பளம் கொடுக்கின்றார் என்பதைத்தான் கேட்டவுடன் பகீர் என்கின்றது

அவரை எல்லாம்.. வேண்டாம்

தயவு செய்து அதைமட்டும் சொல்லாதீர்கள், அப்படி ஒரு வார்த்தையினை கேட்டபின் என்ன வாழ்க்கை வேண்டி இருக்கின்றது?

ஆனாலும் சங்கமும் நீங்கிவிட்டால் தலைவி புகழ்பாட யார் உண்டு என்பதால் சங்கம் எதையும் தாங்குவோம் இதையும் தாங்குவோம் தலைவிக்காக என அவமானத்தை தாங்கி கொண்டு நடைபோடுகின்றது