அவரவர் கடமை
அமித்ஷா உள்துறை அமைச்சர், முக்கிய பாதுகாப்பு முடிவுகளை அவர்தான் எடுக்க வேண்டும் அதனால் 370 பற்றி அவர் மசோதா கொண்டுவந்தார் மோடி அமைதிகாத்தார்
அது சட்டமாக்கபட்ட பின் ஒரு பிரதமர் என்ன விளக்கம் கொடுக்க வேண்டுமோ அதை தெளிவாக மோடி சொல்லியிருக்கின்றார்
இருவரும் அவரவர் கடமையினை யார் குறுக்கீடும் இல்லாமல் சரியாக செய்கின்றார்கள..