அவரிடம் சென்று இந்த வாரியம் கேட்டால்தான் என்ன?
இருக்கும் நீர் நிலை ஆதாரங்களை பேணவே கூடாது, பராமரிப்போ இல்லை வேறு நடவடிக்கைகளோ கூடாது
நீர் தட்டுப்பாடு வரும் என தெரிந்தாலும் மெரினா பக்கம் மல்லாக்க கிடக்க வேண்டும்
அதன் பின் ரயிலிலும் லாரியிலும் எங்காவது போய் எடுக்க வேண்டும்
இப்பொழுது நிலாவில் இருந்தாலும் உடனே சொல்ல வேண்டுமாம்
ஏன் பழனிச்சாமி பக்கத்தில்தானே இருக்கின்றார், அவரிடம் சென்று இந்த வாரியம் கேட்டால்தான் என்ன?
