அவருக்கு ஆழ்ந்த பரிதாபங்கள்
சங்கம் தன் ஆதரவினை விலக்கி கொண்டதும் மனநிலை பாதிக்கபட்டுவிட்டார் முன்னாள் தலைவி குஷ்பு
அவருக்கு ஆழ்ந்த பரிதாபங்கள்
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற விஷயங்களைத்தான் மக்கள் ஏற்றுகொண்டு வாக்களித்தார்கள், மக்களே அவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்தார்கள்
ஆக பெரும்பான்மை மக்களின் விருப்பபடியேதான் இந்த காஷ்மீர் முதல் குடியுரிமை சட்டம் வரை அரசு கொண்டுவருகின்றது
இதில் அமித்ஷாவினை நோக்கி நீ யார் இதை செய்ய என குஷ்பு கேட்பாரனால் அம்மணி நிதானத்தை இழந்துவிட்டார் என்பதே பொருள்
தன்னை நம்பி தேசம் எதை ஒப்படைத்ததோ அதைத்தான் அமித்ஷா செய்கின்றார்
இன்னும் என்னவெல்லாமோ ஜன்னி வந்தவர் போல் பேசிகொண்டிருக்கின்றார் குஷ்பு, என் அம்மா பாகிஸ்தானி அப்பா ஆப்கானி அப்படியானால் நான் அகதியா என அவர் கேட்பதெல்லாம் அவரின் மனநிலையினை பரிசோதிக்க வேண்டிய விஷயம்
அபப்டியானால் அத்வாணி பாகிஸ்தானியா? முஷாரப் இந்தியனா?
பகத்சிங்கே அப்படியானால் பாகிஸ்தான் ஆகிவிடுவான்.
அந்நிய நாட்டு மக்களுக்காக இவர் இங்கு பொங்குவது ஏன்? அதுவும் அந்நிய மக்களுகாக சொந்த நாட்டு அமைச்சரையே குற்றம் சாட்டுவது ஏன்?
குஷ்பு ஒரு விஷயத்தை மறக்கின்றார், அதாவது சில சில்லுண்டிகள் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கல்கத்தாவிலும் தேர்தல் அருகிருப்பதால் ஊர்வலம் சென்றவுடன் இந்நாட்டில் கொந்தளிப்பு என்றாகாது
பெருவாரியான மக்கள் அமைதியுடன் இருப்பதால் தேசம் அமைதியாக இருக்கின்றது இல்லையேல் இந்த அமைதி நீடிக்காது
பொறுப்பற்ற தனமாக இப்படி அம்மணி பேசிகொண்டிருந்தால் எல்லோரும் களத்தில் இறங்கினால் நாடு தாங்காது என்பது அம்மணிக்கு புரியவில்லை
பொதுவாக அறிவற்றவர் அழகாக இருப்பது ஆபத்து என்பார்கள் , குஷ்புவுக்கும் அது பொருந்திவிட்டது சோகம்
தனிபட்ட முறையில் அவர் அபிமான நடிகை, ஆனால் நாட்டு விவகாரங்களில் இப்படி குறுகிய புத்தியுடன் இருப்பாரென்றால் சும்மா விடமுடியாது
மொத்தத்தில் சேரகூடா இடம் சேர்ந்து சிந்தையில் விஷத்தோடும் மனதில் குழப்பத்தோடும் அலைகின்றார் குஷ்பு, இது மனநிலை பாதிப்பாக இருக்கலாம்
தமிழிசை அக்கா கவர்ணராக இருக்கும் ஐதரபாத்துக்கு அடிக்கடி சென்றுவந்த விளைவாக இருக்கலாம்
முன்னாள் தலைவி எனும் முறையில் அவருக்கான மனநல சிகிச்சைக்கு சங்கம் முழு செலவையும் ஏற்றுகொள்ளும்
ஒருவரின் அறிவு மங்கிவிட்டால் அவனுக்காக அழு என்பது யூதமொழி
அறிவுகெட்டுவிட்ட குஷ்புவுக்காகவும் அழலாம்..
“நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட காங்கிரஸில் எறிவதுண்டோ….”
