அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் …
வரலாற்றில் அபூர்வமாக பிறக்கும் தைரிய மிக்க பெண்களில் ஒருவரான Devi Somasundaram பிறந்தநாள் என மார்க் சொல்கின்றார்.
அப்படி ஒரு பெண் தமிழச்சியாக பிறந்தது இந்த தமிழ்நாடு செய்திருக்கும் தவப்பலன்களில் ஒன்று
எல்லா விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவும், கூடவே பகுத்தறிவும் , பெரியார் கொள்கையில் அபார ஆராய்ச்சியும், எந்த கேள்விக்கும் ஆணிதரமாக பதில் சொல்லும் நுண்ணறிவும் அவருக்கு மிக எளிது.
நிதானமாக, தைரியமாக அவர் பதிலளிக்கும் பல இடங்களில் நமக்கே பெரும் ஆச்சரியங்கள் உண்டு, நிச்சயம் அந்தபெண் ஓரளவு ஞானம் படைத்தவராகவே இருக்க முடியும்
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அவர் நீடுடி வாழ வல்ல இறைவனை வேண்டி இறைஞ்சுகின்றோம்
( Devi Somasundaram ஒரு பெண்தோழி என நம்பித்தான் இந்த வாழ்த்துக்களை சொல்கின்றோம், அது பேக் ஐடியாக இருந்தால் இவை எல்லாம் மார்க்கின் குப்பை தொட்டிக்குத்தான் செல்லும்,
ஆனாலும் அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை வாய்க்காது என்பது நம்பிக்கை)