அவரை அனுப்பிவைத்த பெருமை முக ஸ்டாலின் என்பவரையே சேரும்..
வள்ளுவன் கடவுள் வாழ்த்து பாடியிருகின்றான், அவன் கொல்லாமை, புலால் உண்ணாமை, ஊழ்வினை எல்லாம் சொல்லியிருக்கின்றான் அவனொரு இந்து பார்ப்பானிய அடிமை என்றார் ஈரோட்டு ராம்சாமி
அவர் சொன்னது ஒருவகையில் சரி, வள்ளுவன் இந்து என்பதில் ராம்சாமி சரியாக இருந்தார்
ஆனால் அவரின் அடிப்பொடிகள் ராம்சாமி சொன்னதையே தவறு என சொல்லி ஆடிகொண்டிருகின்றன என்பதுதான் சோகம்..
இவ்விஷயத்தில் வீரமணி என்பவரின் கனத்த அமைதி அதைத்தான் காட்டுகின்றது, வீர்மணி இனி தாமாக ராம்சாமி கல்லறை பக்கம் சென்று படுத்துகொள்வார்
அவரை அனுப்பிவைத்த பெருமை முக ஸ்டாலின் என்பவரையே சேரும்..