அவர்களுக்கு பொறுக்காதாம்
17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமர் கோவில், அகண்ட பாரதம் என அவர்கள் ஆயிரம் விளம்பரம் செய்யலாம்
ஒரு போர்சூழலை கூட அரசியலாக்கலாம், ஒரு பைலட் வெளிவந்த விஷயத்தை கூட விளம்பரமாக்கலாம்
அட குவாங்சூவ், சியோல், பென்சில்வேனியா நகரங்களை காட்டி குஜராத்தின் நகரங்கள் என விளம்பரம் செய்யலாம்
ஆனால் ஒரு சோப்பு கம்பெனி மதவெறுப்பு இல்லா ஒரு விளம்பரத்தை செய்துவிட கூடாதாம், அவர்களுக்கு பொறுக்காதாம்
சவக்கார தூளிலா தாமரை அழிந்துவிடும்?