அவர்கள் அப்படித்தான்

காமராஜரை தோற்கடித்து அவருக்கு கண்ணீர் வருவதையும், இந்திரா மேல் கல் எறிந்து ரத்தம் வருவதையும் ரசித்த தமிழகம் இது

ஏன் ராஜிவ்காந்தி சிதறி கிடந்ததை கொடூரமாக ரசித்த கூட்டம் இது

அவர்கள் மோடி தடுக்கிவிழுந்தால் மகிழத்தான் செய்வார்கள், மாறாக தேசம் பிரதமர் எனும் நிலையில் பதறினால்தான் ஆச்சரியம்

அவர்கள் அப்படித்தான்