அவர்கள் துயரத்தின் வழியில் நாமும் பங்கு பெறுவோம்

கொழும்பு குண்டுவெடிப்பு சாவுகள் எண்ணிக்கை வர தொடங்கி இருக்கிறது இது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது இதுவரை 40 பேர் கொல்லப்பட்டார்கள் என அறிவிக்கப்பட்டாலும் எண்ணிக்கையை மிகப் பெரியதாக இருக்கலாம்

தேவாலயங்களையும் மீறி ஐரோப்பியர் தங்கியிருக்கக் கூடிய நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து அடித்திருக்கிறார்கள் இதுதான் பலி எண்ணிக்கை எகிறியிருக்கிறது

மீட்பு நடவடிக்கைகளையும் படங்களையும் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை, மனம் கனக்கிறது

அந்த மக்கள் அழும் பொழுது நமக்கு என்ன கிறிஸ்தவ கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது??

அவர்கள் துயரத்தின் வழியில் நாமும் பங்கு பெறுவோம்

இது ஈஸ்டர் பண்டிகை தான் இயேசு கிறிஸ்து என்றால் உயிர்த்து விடுவார் இந்த மக்கள் வரவா போகிறார்கள்???