அவர் இல்லா காலத்தில் அதை எல்லாம் காற்றில்பறக்கவிடுவார்கள் போல‌

கருணாநிதி தமிழகத்தையும் திராவிட கொள்கைகளையும் தமிழையும் காத்தாரோ இல்லையோ முக ஸ்டாலினின் மானம் மரியாதை எல்லாவற்றையும் நன்றாக காத்து வைத்திருக்கின்றார்

அவர் இல்லா காலத்தில் அதை எல்லாம் காற்றில்பறக்கவிடுவார்கள் போல‌

நடக்கும் காட்சிகள் ஏதும் ஸ்டாலினுக்கு
சரியில்லை, அவற்றை தடுக்கும் சக்தி திமுகவுக்கும் இல்லை. எதிர்தரப்பு ஒரு முடிவோடு கிளம்பியிருக்கின்றது

இனி பரபரப்பான ஆட்டோ சங்கர் பாணி கதைகள், சார்லஸ் சோப்ராஜ் கதைகள் எல்லாம் வெளிவரலாம்

“ஸ்டாலின் மீன்பாடி வண்டியில அவள கடத்தினாரு தெரியுமா?

ஒரு கையில அவளையும் இன்னொரு கையில இவளையும் கடத்திட்டு போட்ல ஏறி கடலுக்குள்ள போனாரு தெரியுமா?

மாமல்லபுரத்து கடற்கரையில வெள்ளைகாரியகள…” என்ற வகையில் பல கதைகள் வரலாம்…

அதற்கு திமுக கட்சிக்குள்ளேயே சிலரின் ரகசிய ஆதரவும் கதை வசனமும் காட்சி அமைப்பும் இருக்கலாம்..