அவர் “தியாக தலைவி”… இவர் ” மக்கள் செல்வர்”
அவர் “தியாக தலைவி” ஆயிட்டார், இவர் ” மக்கள் செல்வர்” ஆயிட்டார்.
நீங்க என்ன ஆக போறேள் திவாகரன், நீங்களும் கட்சிக்கு சீனியர், சும்மா இருக்கலாலாமோ?.
“மக்கள் தளபதி” , “மக்கள் அறிஞன்” , “புரட்சி வீரன்” “தியாக தீரன்” போன்ற அடைமொழிகளில் ஒன்றை சீக்கிரம் சூட்டிகொள்ளுங்கள்