அவர் மேல் வாடிகன் நடவடிக்கை எடுக்கவே இல்லை ஏன்?

கேரளாவில் பாதிரிமேலான கற்பழிப்பு புகாரில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கபட்டிருகின்றார்

திருச்சபைக்கு பணியாதது, குழப்பம் விளைவிப்போருடன் கூட்டணி வைப்பது என பல விவகாரங்களுக்காக அவர் மேல் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது, அவரின் மேல்முறையீட்டையும் வாடிகன் தள்ளிவிட்டது

நல்லது..

தமிழகத்திலும் ஒரு சாமி இருக்கின்றார் அவர் பெயர் ஜெகத் கஸ்பர், அவர் ஒழுங்காக திருப்பலி வைத்து நற்கருணை வழங்காமல் இந்திய தேச விரோத செயல், படுபயங்கர புலி ஆதரவு, இந்திய எதிர்ப்பு என கடும் ஆராளித்தனம் செய்கின்றார்

அவர் மேல் வாடிகன் நடவடிக்கை எடுக்கவே இல்லை ஏன்?

ஆக வாடிகனுக்கு எதிராக பொங்கினால் சபையினை விட்டு நீக்குவார்கள் ஆனால் இந்திய தேசத்துக்கு எதிராக செய்யகூடா காரியங்களை கிறிஸ்தவ பாதிரிகள் செய்தால் வாடிகன் ரசித்துகொண்டிருக்கும்

கேரள கன்னியாஸ்திரி உண்மையான சேவகி என்பதால் அவர்மேல் நடவடிக்கை, இந்த கஸ்பர் என்பவர் சில வெளிநாட்டு சக்திகளின் உளவாளி என்பதால் அவர்மேல் கைவைக்க போப் ஆண்டவருக்கே பயம்.

வாடிகனும் உளவு அமைப்புகள் கையில் சிக்கி சர்வதேச அரசியல் செய்கின்றது என்பது இனியும் புரியாவிட்டால் எப்படி?