அவர் வேலைய அவர் ஒழுங்காக பார்த்திருந்தால் யார் கேள்விகேட்க போகின்றார்கள்?
அதாம்ணே…
தமிழன் எந்த சாமிய கும்பிட்டா அவருக்கென்ன? அவன் இந்தி படிச்சா? சமஸ்கிருதம் படிச்சா இவருக்கென்ன?
பிராமணன் எந்த மொழியில் மந்திரம் சொன்னால் இவருக்கென்ன?

இவர்தான் கோவிலுக்கே போகமாட்டாரே?
அவர் வேலைய அவர் ஒழுங்காக பார்த்திருந்தால் யார் கேள்விகேட்க போகின்றார்கள்?